Welcome to Astrofredom. FREE...FREE...FREE ASTRO PREDICTION.. FREE...FREE...FREEDOM TO ASK ANY QUESTION

Category Archives: Articles

பார்க்கும் பார்வை

கிருஷ்ணசாமி… கிருஷ்ணசாமி… யாரோ கதவு தட்டும் சப்தம் கேட்டு கதவை திறந்தார் கிருஷ்ணசாமி, ‘அடடே.. நம்ம குப்புசாமி.. வா வா.. எத்தனை நாளாச்சு உன்னைப் பார்த்து வாங்கோ மாமி… இன்னும் இரண்டு பேர் வந்திருக்காளே இவாளெல்லாம் உங்க ப்ரண்ட்ஸா…’ வரவேற்றார் கிருஷ்ணசாமி.. ‘உட்காருங்கோ… இதோ வந்துட்டேன்’ சொலிக்கொண்டே சமயல் கட்டுக்குள் நுழைந்தார் கிருஷ்ணசாமி. ‘அடியே… யார் வந்திருக்கா பார்த்தியா…’ ‘உங்க பிரண்ட் கருப்பு குப்புசாமி தானே… பார்த்தேன்… பார்த்தேன்…’ சொன்னாள் மாமி ‘அவாத்து மாமியும் வந்திருக்கா.. மத்தவாளெல்லாம்

பரோபகாரம்

அவசர விஷயமாக பெங்களூர் சென்று விட்டு லால்பாக் எக்ஸ்பிரஸில் திரும்பினார் கிருஷ்ணசாமி. சென்ட்ரல் ஸ்டேஷன் வந்ததும் மாமி சொன்னாள் ‘பார்த்து இறங்குங்கோ… வயசு ஆயிடுத்து… தடுமாற்றமும் வந்துடுத்து…’ மாமியை முறைத்தவாறே இறங்கிய கிருஷ்ணசாமி சற்றுத் தடுமாறி ப்ளாட்பாரத்தில் விழப்போனவர் சமாளித்துக் கொண்டு எழுந்தார். கால் சுளுக்கிக் கொண்டுவிட்டது. மாமியைத் திட்டலாம் என நினைத்தவர் முன்னால் ஒரு பையன் வந்து நின்றான். “மாமா.. இந்த வீல்சேரில் ஏறிக்குங்கோ… நான் வெளியில் கொண்டு உங்களை விடறேன்…’’ தெய்வம்போல் அந்த பையன்

பரோபகாரம்

செறுப்பை ஹயக்ரீவர் கோயில் வாசலில் விட்டுவிட்டு தரிசனத்துக்கு உள்ளே சென்றார் கிருஷ்ணசாமி.. என்ன இது ஸ்கூல் பசங்க கூட்டமா இருக்கே.. எல்லா பசங்களும் ஸர்வீஸ் வேற செஞ்சுண்டு இருக்கா.. “என்ன பட்டாசார்யரே.. என்ன விசேஷம் இன்னிக்கு… ஸ்கூல் பசங்களெல்லாம் வந்திருக்கா…” “கோயில்லே வரவா போறவாளுக்கு உதவிகளைச் செஞ்சா படிப்பிலே நல்ல மார்க் வாங்கலாம்னு ஜோஸ்யர் மாமா சொன்னாராம்.. சனி,ஞாயிறு லீவு இல்லையா… அதுதான் கூட்டம்” சொன்னார் பட்டாசார்யர். ஸ்வாமி தரிசனம் முடிந்து வெளியே வந்தார் கிருஷ்ணசாமி… வெச்ச

திருந்தாத உள்ளங்கள் . . .

அலுவலக நிமித்தமாகக் கொச்சின்வரை செல்ல வேண்டியிருந்தது. காலை 7:30 மணி இருக்கும். அலபி எக்ஸ்பிரஸ் திருச்சூரைத் தாண்டிச் சென்றுகொண்டு இருந்தது. என் இருக்கைக்கு எதிரில் உள்ள நபர் ஹிந்து நாளிதழைப் படித்துக்கொண்டிருந்தார். படித்து முடிக்கும்வரை பொறுமையைக் கடைபிடித்த நான் அந்த நபர் படித்த நாளிதழை மடித்து வைக்கும் நேரத்தில்,

பணீரெண்டாம் பொருத்தம்

பத்து பொருத்தங்களைப் பற்றி கேள்விபட்டுள்ளோம். அது என்ன சார் பணீரெண்டாம் பொருத்தம் என்கீறீர்களா…

ஒருவருடைய வாழ்க்கை மிகச் சிறந்த முறையில் அமைய வேண்டுமானால் அவருக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை நடந்த சிறந்த வாழ்க்கைத் துணை தேவைப்படுகின்றது. பெண்ணுக்கு 21 வயதுக்குள் ஆணுக்கு 27 வயதுக்குள் திருமணம் நடந்து விடுமேயானால் அவர்களது இல்லற வாழ்க்கையின்

பாப மூட்டைகளைச் சுமக்கும் புண்ணிய ஆத்மாக்கள் – 1

மானுடராய்ப் பிறந்த அனைவருமே இந்தப் பூவுலகிற்கு வரும்போது என்ன கொண்டு வந்தோம். இவ்வுலகை விட்டுப் போகும்போது என்ன கொண்டுசெல்லப் போகிறோம் என்ற எண்ணம் பலருடைய உள்ளங்களில் தாமாகவும் மற்றவர்களால் சொல்லப்பட்டும் எப்போதும் எழுந்துகொண்டு இருக்கின்ற சிந்தனைகளாகவே இருக்கின்றன.

பாப மூட்டைகளைச் சுமக்கும் புண்ணிய ஆத்மாக்கள் – 2

ஒரு ஜீவன் இந்த உலகில் ஜனித்த உடனேயே அவருடைய ஜாதகம் அவரது பூர்வ புண்யத்தைத் தெளிவாக உணர்த்தி விடும். 12 வயதுக்கு மேல்தான் ஒரு ஜீவன் பாபங்களைச் செய்ய ஆயத்தம் ஆகின்றது என்கின்றது ஜோதிட சாஸ்திரம். 12 வயதுவரை ஒருவருக்கு ஆயுள் ஸ்திரம் இல்லை என்பதினால் சொல்லப்பட்ட கருத்து இது.

ஒரு மூட்டை அரிசி இரண்டு லக்ஷம் ரூபாய்!

“என்ன ராமசாமி… விஷயம் தெரியுமா உனக்கு.” பீடிகையுடன் ஆரம்பித்தார் கிருஷ்ணசாமி.

“என்னப்பா… என்ன அப்படி பெரிய விஷயம் சொல்லப் போறே…” ஆர்வத்துடன் கேட்டார் ராமசாமி.

“நடுத்தெரு குப்புசாமி ஐயர்வாள் இருக்காரே. அவர் பெண் நேற்று இதராள் பையன் ஒருவனை இழுத்துக்கொண்டு ஓடிப்போய் விட்டாளாம்… எல்லாம் ப்ராரப்த்த கர்மா” என்று தலையில் அடித்துக்கொண்டார் கிருஷ்ணசாமி.

திருட்டு நியாயம்

மற்றவர்கள் பொருளுக்கு ஆசைப்படாதவர்கள் எவரும் இந்த உலகில் இருக்கமாட்டார்கள் என்று சொல்லலாம். குழந்தைப் பருவம் முதலே இந்த அற்ப ஆசை தொடங்கி பெரியவர்கள் ஆகும்போது மாறுபட்ட விதத்தில் இந்த ஆசை பரிணமிக்க ஆரம்பித்துவிடுகின்றது. மற்றவர்களின் பொருளை எடுப்பது, மறைத்து வைத்துக்கொள்வது போன்ற எண்ணங்கள் நம்மைச் சிறுவயது முதலே ஆட்கொள்ளத் துவங்கிவிடுகின்றன.

த்வேஷம்

“ஸார்… ராமசாமி என்கிறது…”

“நான்தான். என்ன விஷயம். கூரியர் தபாலா. கொடுங்கள்” என்று தபாலை வாங்கிப் பிரித்தார் ராமசாமி. ராஜா மஹாலில் நடக்க இருக்கும் ‘பாலயக்ஞம்’ குழந்தைகள் நடத்தும் பாட்டுக் கச்சேரிக்கான இரண்டு டிக்கெட்டுகள்.

கிருஷ்ணசாமியை அழைத்துக்கொண்டு போய் வரலாம் எனத் தீர்மானித்தார் ராமசாமி. கச்சேரி நாளும் வந்தது… இருவருக்கும் முதல் வரிசையில் அமர இடமும் கிடைத்தது.

ASK A FREE QUESTION

SUPER
What else would you call it When some body Offers
Free Guidance!!
Ask a Question?
Find answer for all
Your dream needs!
Assured response
Absolutely FREE!!!

MATRIMATCH:

Speciality is that no money need to be sent for Registration.
Obsolutely Free Service.
Become a member avail More benefits.
You may offer
more contributions/ Donation
if satisfied and benefited.
Do you hear Some body
in the corner of the world is
calling you to have partnership.
Would you like
to join hands.

FIND YOUR LIFE PARTNER

You see 100 Brides/Grooms Before choosing one!
At times some one else Becomes His/ Her Life partner!!
Be choosy
but Dont be crazy Select your aspired life partner Through Matrimatch

SIGNATURE

That Can change your Life.
An Alphabet too
Change your Name
Feel the Difference
In your Fame
NUMEROLOGY GUIDANCE
SEND

FEW SAY

I Dont get a Single Good Idea Many say I got thousands through Aathmartha Jyothidar
Thethiyur V.J.Raman
Get your career Prediction.
SEND

TAKE YOUR OWN PATH

But many say that
I'chosen the guidance of
Aathmartha Jyothidar
Thethiyur V.J.Raman
For Personalised
Prediction.
SEND

FREE ASTRO PREDICTIONS
 
Congrats!
Astrofreedom.com got a 5-star review
 
Reviewed by
V007
READ REVIEW