Articles நேர்மையானவரா நீங்கள். . . Astro, June 30, 2012 வாசலில் யாரோ இருவர் சண்டைபோடும் சப்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தார் ராமசாமி. அடடே. . . நம்ம கிருஷ்ணசாமி ஆட்டோக்காரரிடம் ஏதோ ஊரே கேட்குமளவுக்கு சப்தம் போட்டுக்கொண்டு இருக்கிறாரே என்று அவரை நோக்கி நடந்தார்.