Articles பார்க்கும் பார்வை Astro, December 30, 2012 கிருஷ்ணசாமி… கிருஷ்ணசாமி… யாரோ கதவு தட்டும் சப்தம் கேட்டு கதவை திறந்தார் கிருஷ்ணசாமி, ‘அடடே.. நம்ம குப்புசாமி.. வா வா.. எத்தனை நாளாச்சு உன்னைப் பார்த்து வாங்கோ மாமி… இன்னும் இரண்டு பேர் வந்திருக்காளே …