Articles சேரக் கூடாதது Astro, June 30, 2012 ராமசாமியும் கிருஷ்ணசாமியும் வாக்கிங் போகக் கிளம்பினார்கள். “அதோ பார் கிருஷ்ணசாமி… அந்த ஸ்கூட்டர்ல போறது நம்ம தெரு பட்டாபி பெண் மாதிரி இல்லே… யாரோ ஒரு பையன் கூடப் போறாளே … பையனைப் பார்த்தா ப்ராமணப் பையன் மாதிரி இல்லையே…”