Articles கலியுக நியாயம் Astro, June 30, 2012 ருஷ்ணசாமி என்றும் இல்லாதவாறு அன்று குதூகலத்துடன் காணப்பட்டார். என்ன கிருஷ்ணசாமி. ரொம்ப சந்தோஷமாக இருக்காப் போல இருக்கு. ஆமாம் ராமசாமி . இன்று ஒரு நல்ல காரியம் செஞ்சேன்.