Articles மனம் ஒரு குரங்கு Astro, June 30, 2012 புத்தாண்டு கொண்டாட்டங்களை உற்சாகத்துடன் கொண்டாடி இரவு நன்றாகத் தூங்கிய கிருஷ்ணசாமியை டெலிபோன் மணி அடித்து எழுப்பியது. உற்சாகத்துடன் எழுந்த கிருஷ்ணசாமி ‘ஹலோ யார் பேசறது…’ அடுத்த சில நொடிகளில் கிருஷ்ணசாமியின் முகம் சோகமாக மாறியது.