Articles பிக்ஷா தர்மம் Astro, June 30, 2012 கதவு தட்டும் சப்தம் கேட்டு அவசரமாக வந்து கதவைத் திறந்தார் கிருஷ்ணசாமி. ஐயா… சாமி… தர்மம் போடுங்க சாமி. ‘காலங்காத்தாலேயே பிச்சை எடுக்க வந்துட்டீங்களா. சில்லரை இல்லைம்மா… போ… போ’ சட்டென்று கதவை அழுத்தி சாத்தினார்.